PUBLISHED ON : மார் 24, 2026

அ நிறம் | அளவு
இந்திய அறிவியல் வளர்ச்சி கழகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசிஸ்டென்ட் 5, எம்.டி.எஸ்., 5 என மொத்தம் 10 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு
வயது: 18-30 (15.5.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Registrar, Indian Association for the Cultivation of Science, 2A & B, Raja S. C. Mullick Road, Kolkata - 700 032.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.5.2026
விவரங்களுக்கு: iacs.res.in
