தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் மேனேஜர் வாய்ப்பு

உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் மேனேஜர் வாய்ப்பு

உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் மேனேஜர் வாய்ப்பு


PUBLISHED ON : மார் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் (ஜெனரல்) 31, சுற்றுச்சூழல், சமூக பாதுகாப்பு 31 என மொத்தம் 62 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ பி.எல்., / சி.ஏ.,

வயது: 21-30 (28.2.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 10.4.2026

விவரங்களுக்கு: iifcl.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us