தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மத்திய அரசில் பணி

மத்திய அரசில் பணி

மத்திய அரசில் பணி


PUBLISHED ON : மார் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் உயர் வெடிபொருள் தொழிற்சாலையில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர்வைசரி (கெமிக்கல்) 6, ஸ்கில்டு வொர்க்கர் 85 என மொத்தம் 91 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-40 (10.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief General Manager, High Explosives Factory, Khadki, Pune, Maharashtra - 411 003.

கடைசிநாள்: 10.4.2026

விவரங்களுக்கு: ddpdoo.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us