தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டிப்ளமோ முடித்தவருக்கு வேலை

டிப்ளமோ முடித்தவருக்கு வேலை

டிப்ளமோ முடித்தவருக்கு வேலை


PUBLISHED ON : ஜூலை 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அனல் மின் கழகத்தின் (என்.டி.பி.சி.,) சுரங்க பிரிவில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மைனிங் ஓவர்மேன் 67, மெக்கானிக்கல் சூப்பர்வைசர் 28, எலக்ட்ரிக்கல் சூப்பர்வைசர் 26, ஜூனியர் மைன் சர்வேயர் 3 உட்பட மொத்தம் 144 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: இன்ஜினியரிங் டிப்ளமோ

வயது: 18 - 30 (5.8.2024ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 5.8.2024

விவரங்களுக்கு: jobapply.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us