PUBLISHED ON : ஜூலை 23, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடியில் உள்ள 'சிக்ரி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு (ஐ.டி.ஐ.,) 29, டெக்னீசியன் 5, கிராஜூவேட் 2 என மொத்தம் 36 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / ஐ.டி.ஐ., / டிப்ளமோ
வயது: 18 - 24
ஸ்டைபண்டு: ஐ.டி.ஐ., ரூ. 8050, டிப்ளமோ ரூ. 8000, டிகிரி ரூ. 9000.
தேர்ச்சி முறை: வாக் - இன் - இன்டர்வியூ.
நாள்: ஜூலை 30, 31, ஆக., 1.
இடம்: CSIR- Central Electrochemical Research Ins titute, College Road, Karaikudi.
விவரங்களுக்கு: cecri.res.in