தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஜிப்மரில் செவிலியர் பணி

ஜிப்மரில் செவிலியர் பணி

ஜிப்மரில் செவிலியர் பணி


PUBLISHED ON : ஜூலை 23, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 23, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி 'ஜிப்மர்' மருத்துவமனையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நர்சிங் ஆபிசர் 154, ஜூனியர் அட்மின் அசிஸ்டென்ட் 24, பார்மசிஸ்ட் 6, கார்டியோகிராபிக் டெக்னீசியன் 5, எக்ஸ்ரே டெக்னீசியன் 5, லேப் டெக்னாலஜிஸ்ட் 4 உட்பட மொத்தம் 209 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: நர்சிங் ஆபிசர் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், அட்மின் பணிக்கு பிளஸ் 2, தட்டச்சு பயிற்சி, மற்ற பணிக்கு பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.

வயது: 19.8.2024ன் படி 18 - 30, 18 - 35.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, ஸ்கில் தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலுார்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1500. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 1200

கடைசிநாள்: 19.8.2024

விவரங்களுக்கு: jipmer.edu.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us