PUBLISHED ON : மார் 31, 2026

அ நிறம் | அளவு
கடற்படை கப்பல் பழுதுபார்க்கும் தளம், கடற்படை விமான தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 31, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 21, எலக்ட்ரீசியன் 29, எலக்ட்ரானிக் மெக்கானிக் 18, இன்ஸ்ட்ரூமென்ட் 15, வெல்டர் 14 உட்பட மொத்தம் 240 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ.,
வயது: 18-60 (1.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Admiral Superintendent (for Officer- in-Charge ATS), Apprentices Training School, Naval Ship Repair Yard, Naval Base, Kochi - 682 004
கடைசிநாள்: 17.4.2026
விவரங்களுக்கு: rdsdekerala.dgt.gov.in
