தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/மருத்துவமனையில் நர்ஸ் வாய்ப்பு

மருத்துவமனையில் நர்ஸ் வாய்ப்பு

மருத்துவமனையில் நர்ஸ் வாய்ப்பு


PUBLISHED ON : மார் 31, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 31, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டாடா மெமோரியல் மருத்துவ மையத்தில் (டி.எம்.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நர்ஸ் 54, கன்சல்டன்ட் 28, சயின்டிபிக் ஆபிசர் 4, மெடிக்கல் பிசிஸ்ட் 4, டெக்னீசியன் 2 உட்பட மொத்தம் 96 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.4.2026

விவரங்களுக்கு: tmc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us