தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/சென்னை ஐ.ஐ.டி., யில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணி

சென்னை ஐ.ஐ.டி., யில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணி

சென்னை ஐ.ஐ.டி., யில் ஜூனியர் அசிஸ்டென்ட் பணி


PUBLISHED ON : ஏப் 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஜூனியர் அசிஸ்டென்ட் 10, ஜூனியர் சூப்பரென்டன்ட் 5, துணை பதிவாளர் 2, நுாலகர் 1, பாதுகாப்பு அதிகாரி 1, தொழில்நுட்ப அதிகாரி 1 உட்பட மொத்தம் 23 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி / எம்.எஸ்சி., / எம்.எல்.ஐ.எஸ்.சி.,

வயது: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 19.5.2025

விவரங்களுக்கு: recruit.iitm.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us