தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/உணவு ஆராய்ச்சியில் வாய்ப்பு

உணவு ஆராய்ச்சியில் வாய்ப்பு

உணவு ஆராய்ச்சியில் வாய்ப்பு


PUBLISHED ON : ஏப் 22, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.எப்.டி.ஆர்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பிரிவில் 18 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ/பி.எஸ்சி.,

வயது: 18-28 (10.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு.

பணியிடம்: மைசூரு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500, பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 10.5.2025

விவரங்களுக்கு: cftri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us