/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 150 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
/
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 150 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 150 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தில் 150 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
PUBLISHED ON : ஏப் 22, 2025

டி.ஆர்.டி.ஓ., கீழ் செயல்படும் 'கேஸ் டர்பைன் ரிசர்ச்' நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் இன்ஜினியரிங் 75, இன்ஜினியரிங் அல்லாதவை 30, டிப்ளமோ 20, ஐ.டி.ஐ., 25 என மொத்தம் 150 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி / டிப்ளமோ / ஐ.டி.ஐ.,
வயது: 18-27 (8.5.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
பணியிடம்: பெங்களூரு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000 - 9000
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்துகீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director, Gas Turbine Research Establishment DRDO, Ministry of Defence, Post Box No. 9302, CV Raman Nagar, BENGALURU - 560 093.
கடைசிநாள்: 8.5.2025
விவரங்களுக்கு: drdo.gov.in