PUBLISHED ON : ஏப் 22, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூருவில் உள்ள ராமன் ஆராய்ச்சி மையத்தில் (ஆர்.ஆர்.ஐ.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இன்ஜினியர் 6 (எலக்ட்ரானிக்ஸ் 3, போடோனிக்ஸ் 2, சிவில் 1), உதவியாளர் 4, அசிஸ்டென்ட் கேன்டீன் மேனேஜர் 1 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / ஏதாவது ஒரு டிகிரி / ஹோட்டல் மேனேஜ்மென்ட்
வயது: 18 - 35, 18 - 28 (14.5.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250, பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 14.5.2025
விவரங்களுக்கு: rri.res.in