தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/கனிம நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி

கனிம நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி

கனிம நிறுவனத்தில் ஜூனியர் இன்ஜினியர் பணி


PUBLISHED ON : ஏப் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தில் (என்.எம்.டி.சி.,) ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் இன்ஜினியரிங் (மைனிங்) பிரிவில் மொத்தம் 59 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ

வயது: 18-50 (6.5.2026ன் படி)

பணிக்காலம்: மூன்றாண்டு. பணி நீடிப்புக்கும் வாய்ப்பு உள்ளது.

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

வயது: 18 - 50

கடைசிநாள்: 6.5.2026

விவரங்களுக்கு: nmdcjot.formflix.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us