தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய நாணய அச்சகத்தில் சேர விருப்பமா...

இந்திய நாணய அச்சகத்தில் சேர விருப்பமா...

இந்திய நாணய அச்சகத்தில் சேர விருப்பமா...


PUBLISHED ON : ஏப் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய நாணய அச்சகத்தில் (கரன்சி நோட்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் டெக்னீசியன் 408, சூப்பர்வைசர் 99, ஜூனியர் ஆபிஸ் அசிஸ்டென்ட் 22 உட்பட மொத்தம் 534 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.எஸ்சி., / பி.இ.,

வயது: 18 - 25, 18 - 30 (19.5.2026ன் படி)

பணியிடம்: மும்பை, நாசிக், கோல்கட்டா, ஐதராபாத், நொய்டா

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, தட்டச்சு தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 19.5.2026

விவரங்களுக்கு: cnpnashik.spmcil.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us