தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வேலை


PUBLISHED ON : ஏப் 28, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொ துத்துறையை சேர்ந்த பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கஸ்டமர் சர்வீஸ் அசோசியேட் பிரிவில் விளையாட்டு வாரியாக கிரிக்கெட் 9, கபடி 11, கால்பந்து 8, டேபிள் டென்னிஸ் 2 என மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

கூடுதல் தகுதி: சர்வதேச/தேசிய/ மாநில/பல்கலை அளவில் சான்றிதழ்.

வயது: 20-28 (12.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 12.5.2026

விவரங்களுக்கு: bankofbaroda.bank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us