தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இந்திய ராணுவத்தில் படிப்புடன் லெப்டினன்ட் பணி

இந்திய ராணுவத்தில் படிப்புடன் லெப்டினன்ட் பணி

இந்திய ராணுவத்தில் படிப்புடன் லெப்டினன்ட் பணி


PUBLISHED ON : மே 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னிக்கல் என்ட்ரி திட்டம்' பிரிவில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 (இயற்பியல், வேதியியல், கணிதம்)

வயது: 1.7.2007 - 1.7.2010க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: ஜே.இ.இ., (மெயின்) மதிப்பெண், நேர்முகத்தேர்வு

படிப்பு , பணி: நான்காண்டு பயிற்சியின் முடிவில் இன்ஜினியரிங் டிகிரி அளிக்கப்படும். 'லெப்டினன்ட்' பணியும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 12.6.2026

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us