PUBLISHED ON : மே 19, 2026

அ நிறம் | அளவு
பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'டிரேடு பைனான்ஸ் ஆபிசர்' பிரிவில் மொத்தம் 100 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு
முன்னுரிமை: 'டிரேடு பைனான்ஸ்' / 'கிரடிட் ஸ்பெஷலிஸ்ட்' சான்றிதழ் படிப்பு முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது: 23-32 (30.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 2.6.2026
விவரங்களுக்கு: sbi.bank.in
