தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விமான ஆணையத்தில் வாய்ப்பு

விமான ஆணையத்தில் வாய்ப்பு

விமான ஆணையத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : மே 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏ.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'செக்யூரிட்டி ஸ்கிரீனர்' பிரிவில் பாட்னா 37, உதய்பூர் 34, திருச்சி 28, கோல்கட்டா 25 உட்பட மொத்தம் 158 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 18-27 (1.5.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100.

கடைசிநாள்: 8.6.2026

விவரங்களுக்கு: aaiclas.aero

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us