தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி


PUBLISHED ON : ஏப் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஐ.டி.பி.ஐ., வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு அதிகாரி (ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்) பிரிவில் மேனேஜர் 69, உதவி ஜெனரல் மேனேஜர் 42, துணை ஜெனரல் மேனேஜர் 8 என மொத்தம் 119 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது: 25-35, 28 - 40, 35 - 45

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1050, எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250

கடைசிநாள்: 20.4.2025

விவரங்களுக்கு: idbibank.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us