தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஐ.பி.எல்., நிறுவனத்தில் வேலை

ஐ.பி.எல்., நிறுவனத்தில் வேலை

ஐ.பி.எல்., நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஏப் 15, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 15, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம் (ஐ.ஐ.எப்.சி.எல்.,) கீழ் செயல்படும் ஐ.ஐ.எப்.சி.எல்., புராஜக்ட் நிறுவனத்தில் (ஐ.பி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேனேஜர் 4, அசிஸ்டென்ட் மேனேஜர் 4 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: முதுநிலை டிகிரி / எம்.பி.ஏ., / சி.ஏ., / சி.டபிள்யு.ஏ.,

வயது: 18 - 30, 18 - 40 (31.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 14.5.2025

விவரங்களுக்கு: iifclprojects.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us