தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ராணுவ தொழிற்சாலை

அழைக்கிறது ராணுவ தொழிற்சாலை

அழைக்கிறது ராணுவ தொழிற்சாலை


PUBLISHED ON : ஏப் 08, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆவடியில் உள்ள ராணுவ இன்ஜின் பேக்டரியில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் டெக்னீசியன் 70, ஜூனியர் மேனேஜர் 10 என மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / எம்.இ.,/எம்.டெக்., / எம்.பி.ஏ.,

வயது: 18 - 28

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 25.4.2025

விவரங்களுக்கு: avnl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us