தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி

வங்கியில் மேனேஜர் பணி


PUBLISHED ON : ஜூன் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எம்.எஸ்.எம்.இ., ரிலேசன்ஷிப் மேனேஜர் பிரிவில் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ., (மார்க்கெட்டிங் / பைனான்ஸ்) முடித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது: 25-33 (1.5.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கிரீனிங், நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 18.6.2025

விவரங்களுக்கு: punjabandsindbank.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us