PUBLISHED ON : ஜூன் 03, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்தில் (பெல்) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஜினியர் குவாலிட்டி பிரிவில்சூப்பர்வைசர் 10, இன்ஜினியர் 10 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ டிப்ளமோ.
வயது: 22-35 (1.5.2025ன் படி)
தேர்ச்சி முறை: செய்முறைத்தேர்வுநேர்முகத்தேர்வு.
பணியிடம்: திருச்சி
பணிக்காலம்: நான்காண்டு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம், பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பவும்.
Sr. Manager / HR - IR & Recruitment, Human Resources Department, 24 Building, BHEL, Thiruverumbur, Trichy- 620 014.
கடைசிநாள்: 11.6.2025
விவரங்களுக்கு: careers.bhel.in

