தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது அனல்மின் நிறுவனம்

அழைக்கிறது அனல்மின் நிறுவனம்

அழைக்கிறது அனல்மின் நிறுவனம்


PUBLISHED ON : ஜூன் 03, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய அனல்மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துணை மேனேஜர் பிரிவில் எலக்ட்ரிக்கல் 40, மெக்கானிக்கல் 70,கன்ட்ரோல், இன்ஸ்ட்ருமென்டேசன்40 என மொத்தம் 150 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,

அனுபவம்: தொடர்புடைய பிரிவில்பத்தாண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது: 18-40 (9.6.2025ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 9.6.2025

விவரங்களுக்கு: ntpc.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us