PUBLISHED ON : ஜூன் 09, 2026

அ நிறம் | அளவு
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேனேஜர் 23, பைனான்ஸ் 15, கம்பெனி செக்ரட்டரி (சி.ஏ.,) 4, டெக்னிக்கல் ஆபிசர் 2, அசிஸ்டென்ட் மேனேஜர் 2 உட்பட மொத்தம் 55 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: 18-50 (20.6.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 20.6.2026
விவரங்களுக்கு: bharatpetroleum.in
