PUBLISHED ON : அக் 07, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் உள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப நிறுவனத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெக்னீசியன் 8 (இ.இ.இ., மெக்கானிக்கல், இ.சி.இ.,), கிராஜூவேட் 17 (மெக்கானிக்கல், சிவில், இ.சி.இ., இயற்பியல், வேதியியல், உயிரியல், கம்ப்யூட்டர்) என மொத்தம் 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18 - 24, 21 - 26
தேர்ச்சி முறை: 'வாக்-இன்' இன்டர்வியூ
தேதி: 27.10.2025,
நேரம்: காலை 10:00 - மதியம் 1:00 மணி
இடம்: The Director, NIOT, Chennai
விவரங்களுக்கு: niot.res.in