PUBLISHED ON : அக் 07, 2025

அ நிறம் | அளவு
இந்திய கடலோர காவல் படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
லாஸ்கர் 4, எம்.டி.எஸ்., 3, தொழிலாளர் 2, ஸ்டோர் கீப்பர் 1, இன்ஜின் டிரைவர் 1, டிராட்ஸ்மேன் 1, தீயணைப்பு வீரர் 1 என மொத்தம் 13 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 / பத்தாம் வகுப்பு.
வயது: 18-30 (11.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Commander, Coast Guard Region (West), Alexande Graham Bell Road, Malabar Hill PO, Mumbai -- 400 006.
கடைசிநாள்: 11.11.2025
விவரங்களுக்கு: indiancoas tguard.gov.in
