தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு

வங்கியில் அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (ஐ.ஓ.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சிறப்பு அதிகாரி' பிரிவில் சீனியர் மேனேஜர் 20, மேனேஜர் 107 என மொத்தம் 127 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்.,/ எம்.பி.ஏ., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி.,

வயது: 25 - 35 / 30- 40 (1.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம்: சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175

கடைசிநாள்: 3.10.2025

விவரங்களுக்கு: iob.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us