தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது நிதி சேவை மையம்

அழைக்கிறது நிதி சேவை மையம்

அழைக்கிறது நிதி சேவை மையம்


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் சர்வதேச நிதி சேவை மைய ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் ஜெனரல் 12, சட்டம் 4, ஐ.டி., 4 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.எல்., / எம்.எஸ்சி.,

வயது: 18-30 (25.9.2025ன் படி)

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

தேர்வு மையம்: சென்னை, தஞ்சாவூர், திருநெல்வேலி.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 25.9.2025

விவரங்களுக்கு: ifsca.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us