தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி

தேசிய ஆராய்ச்சி மையத்தில் பணி


PUBLISHED ON : செப் 16, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் திருச்சியில் செயல்படும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (என்.ஆர்.சி.பி., ) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.ஏ., (தமிழ்) / பி.எஸ்சி., (இயற்பியல் / பயோ டெக்னாலஜி, பயோ கெமிஸ்ட்ரி)

பயிற்சி காலம்: ஓராண்டு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9 ஆயிரம்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 29.9.2025

விவரங்களுக்கு: nrcb.org.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us