PUBLISHED ON : டிச 31, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்ட்ரல் வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்' பிரிவில் சப்போர்ட் இன்ஜினியர் 30, நியோ சப்போர்ட் 16, டேட்டா இன்ஜினியர் 3, டேட்டா சயின்டிஸ்ட் 2, டேட்டா ஆர்க்கிடெக் 2, ஏ.ஐ., நிபுணர் 2 உட்பட மொத்தம் 62 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / பி.எஸ்சி.,
வயது : 22 - 38 (30.11.2024ன் படி)
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 12.1.2025
விவரங்களுக்கு : centralbankofindia.co.in