
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தென் மத்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிட்டர் 1742, எலக்ட்ரீசியன் 1121, வெல்டர் 713, ஏ.சி., மெக்கானிக் 175, டீசல் மெக்கானிக் 142, மெஷினிஸ்ட் 100, பெயின்டர் 74, எலக்ட்ரானிக் மெக்கானிக் 85, கார்பென்டர் 42, இன்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ் 10 உட்பட மொத்தம் 4232 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி : ஐ.டி.ஐ.,
வயது : 15 - 24 (17.1.2025ன் படி)
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம் : ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள் : 27.1.2025
விவரங்களுக்கு : scr.indianrailways.gov.in