தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வானிலை மையத்தில் வாய்ப்பு

வானிலை மையத்தில் வாய்ப்பு

வானிலை மையத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : மார் 17, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு மையத்தில் (ஐ.ஐ.டி.எம்.,) தற்காலிக பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'ரிசர்ச் பெல்லோ' பிரிவில் மொத்தம் 15 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: எம்.எஸ்சி., + யு.ஜி.சி., நெட் / GATE / JEST தேர்வு தேர்ச்சி.

வயது: 18-28 (27.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 27.4.2026

விவரங்களுக்கு: tropmet.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us