PUBLISHED ON : மார் 24, 2026

அ நிறம் | அளவு
இந்திய ரயில்வேயில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'அசிஸ்டென்ட் லோகோ பைலட்' பிரிவில் மொத்தம் 11,127 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,
வயது: 18-30 (1.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை
தேர்வு மொழி: தமிழ் உட்பட 15 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் (15.5.2026 முதல்)
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 250.
கடைசிநாள்: 14.6.2026
விவரங்களுக்கு: rrbapply.gov.in
