பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 827 கான்ஸ்டபிள் பணியிடங்கள்
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு 827 கான்ஸ்டபிள் பணியிடங்கள்
PUBLISHED ON : மார் 24, 2026

அ நிறம் | அளவு
துணை ராணுவத்தை சேர்ந்த சகஸ்ட்ர சீமாபால் (எஸ்.எஸ்.பி.,) படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'கான்ஸ்டபிள்' பிரிவில் டிரைவர் 353, வாஷர்மேன் 74, பார்பர் 43, கார்டனர் 41, டெய்லர் 41, கால்நடை 34 உட்பட மொத்தம் 827 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,
வயது: 18-27 (20.4.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 20.4.2026
விவரங்களுக்கு: ssb.gov.in
