தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆயுத தொழிற்சாலையில் பணி

ஆயுத தொழிற்சாலையில் பணி

ஆயுத தொழிற்சாலையில் பணி


PUBLISHED ON : மார் 24, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 24, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராணுவத்துக்கான சென்சார், தொலைத்தொடர்பு கருவிகள் தயாரிக்கும் இந்திய ஆப்டெல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'ஜூனியர் புராஜக்ட் இன்ஜினியர்' பிரிவில் மெக்கானிக்கல் 37, எலக்ட்ரானிக்ஸ் 26, ஆப்டிக்ஸ் 7, எலக்ட்ரிக்கல் 6, கெமிக்கல் 1 என மொத்தம் 77 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ, பி.எஸ்சி.,

வயது: 18 - 37 (3.4.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழக்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chairman & Managing Director, India Optel Limited, OFILDD Campus Raipur,Dehradun (Uttrakhand) - 248 008.

கடைசிநாள்: 3.4.2026

விவரங்களுக்கு: ddpdoo.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us