தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பிளஸ் 2 முடித்தவருக்கு கட்டட ஆராய்ச்சியில் வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு கட்டட ஆராய்ச்சியில் வாய்ப்பு

பிளஸ் 2 முடித்தவருக்கு கட்டட ஆராய்ச்சியில் வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் ஸ்டெனோகிராபர் 3,ஜூனியர் செக்ரட்ரி அசிஸ்டென்ட் பிரிவில் பொது 10, பைனான்ஸ் 3, ஸ்டோர்ஸ் பர்சேஸ் 3, டிரைவர் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிளஸ் 2

வயது: 18 - 27, 18 - 28 (7.3.2025ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 7.3.2025

விவரங்களுக்கு: cbri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us