தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பார்மசிஸ்ட் ஆக விருப்பமா...

பார்மசிஸ்ட் ஆக விருப்பமா...

பார்மசிஸ்ட் ஆக விருப்பமா...


PUBLISHED ON : பிப் 18, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 18, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பார்மசிஸ்ட்' பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

பார்மசிஸ்ட் பிரிவில் 425 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டி.பார்ம், பி.பார்ம், பார்ம் டி

வயது: பொது பிரிவினர் 18-32, மற்றபிரிவினருக்கு வயது உச்சவரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி..,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசிநாள்: 10.3.2025

விவரங்களுக்கு: mrb.tn.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us