/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : பிப் 18, 2025

1. 2026ல் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.,) உச்சி மாநாடு எங்கு நடைபெற உள்ளது
A. இந்தியா
B. பிரிட்டன்
C. ரஷ்யா
D. பிரான்ஸ்
2. பங்குச்சந்தை கண்காணிப்பு அமைப்பான 'செபி' யின் தலைமையகம் எங்கு உள்ளது
A. பெங்களூரு
B. மும்பை
C. ஹைதராபாத்
D. ஆமதாபாத்
3. இந்தியாவுக்கு, அமெரிக்கா விற்பனை செய்ய உள்ள போர் விமானத்தின் பெயர்
A. எல் 35
B. எக்ஸ் 10
C. எஸ் 18
D. எப் 35
4. ராக்கெட் ஏவுதளம் அமையவுள்ள குலசேகரபட்டினம் எந்த மாவட்டத்தில் உள்ளது
A. திருநெல்வேலி
B. தென்காசி
C. கன்னியாகுமரி
D. துாத்துக்குடி
5. உத்தரகண்டில் நடந்த தேசிய விளையாட்டு போட்டி பதக்கப்பட்டியலில் தமிழகம் பெற்ற இடம் எது
A. 10
B. 5
C. 6
D. 2
6. மாநிலம் - தலைநகரம்: தவறான இணை எது
A. கோவா - பனாஜி
B. ஒடிசா - கட்டாக்
C. திரிபுரா - அகர்தலா
D. அசாம் - திஸ்பூர்
7. டில்லிக்கு முன் இந்தியாவின் தலைநகர் எது
A. சென்னை
B. மும்பை
C. கோல்கட்டா
D. ஹைதராபாத்
8. கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்ட ஆண்டு
A. 2003
B. 2000
C. 1999
D. 1995
விடைகள்: 1. A, 2. B, 3. D, 4. D, 5. C, 6. B, 7. C, 8. B

