/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
/
வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
PUBLISHED ON : பிப் 11, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., எத்தனையாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது
A. முதல்
B. இரண்டாவது
C. மூன்றாவது
D. நான்காவது
2. தேயிலை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது
A. இந்தியா
B. இலங்கை
C. சீனா
D. ஆஸ்திரேலியா
3. இந்தியாவின் முதல் தேசியப்பூங்கா எது
A. ஹெமிஸ்
B. ஜிம் கார்பெட்
C. காஜிரங்கா
D. இரவிக்குளம்
4. உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விலகிய நாடு எது
A. அமெரிக்கா
B. ரஷ்யா
C. கனடா
D. அர்ஜென்டினா
5. தென்னிந்தியாவின் நீளமான ஆறு எது
A. கோதாவரி
B. காவிரி
C. வைகை
D. கிருஷ்ணா
6. இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட ஆண்டு
A. 1950
B. 1947
C. 1935
D. 1975
விடைகள்: 1. B, 2. C, 3. B, 4. D, 5. A, 6. C