
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழக அரசில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது.
கால்நடை உதவியாளர் 31, மேனேஜர் 4, நுாலகர் 9, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 9, பைனான்ஸ் 7, தமிழ் வளர்ச்சி துறை 13 உட்பட 105 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.வி.எஸ்சி., / பி.ஏ., / எம்.பி.ஏ., / பி.இ., / பி.டெக்.,
வயது: 32 (1.7.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம்: பதிவுக்கட்டணம் ரூ. 150. தேர்வுக்கட்டணம் ரூ. 200.
கடைசிநாள்: 28.9.2024
விவரங்களுக்கு: tnpsc.gov.in