தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது யூனியன் வங்கி

அழைக்கிறது யூனியன் வங்கி

அழைக்கிறது யூனியன் வங்கி


PUBLISHED ON : செப் 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'யூனியன்' வங்கியில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உ.பி., 61, மஹாராஷ்டிரா 56, குஜராத் 56, தமிழகம் 55, ஆந்திரா 50, தெலுங்கானா 42, கர்நாடகா 40, கேரளா 22 உட்பட மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி.

வயது: 20 - 28 (17.9.2024ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் தேர்வு.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 600.

கடைசிநாள்: 17.9.2024

விவரங்களுக்கு: unionbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us