தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 550 காலியிடங்கள்

வங்கியில் 550 காலியிடங்கள்

வங்கியில் 550 காலியிடங்கள்


PUBLISHED ON : செப் 03, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 03, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 130, கர்நாடகா 50, உ.பி., 41, மஹாராஷ்டிரா 29, தெலுங்கானா 29, கேரளா 25, மேற்கு வங்கம் 22, குஜராத் 22, ம.பி., 2 உட்பட மொத்தம் 550 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு.

வயது: 20-28 (1.8.2024ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்.

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 944. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 708.

கடைசிநாள்: 10.9.2024

விவரங்களுக்கு: bfsissc.com/IOB.php

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us