PUBLISHED ON : செப் 03, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய உள்நாட்டு நீர்வழி ஆணையத்தில் (ஐ.டபிள்யு.ஏ.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எம்.டி.எஸ்., 11, துணை இயக்குநர் 2, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 4, ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசர் 5, டிரைவர் 4, டிரெட்ஜ் கன்ட்ரோல் ஆப்பரேட்டர் 5, ஸ்டோர்கீப்பர் 1, ஹைட்ரோகிராபிக் சர்வேயர் 1 உட்பட மொத்தம் 37 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 30, 35 (15.9.2024ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
தேர்வு மையம்: சென்னை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200.
கடைசிநாள்: 15.9.2024
விவரங்களுக்கு: iwai.nic.in