PUBLISHED ON : பிப் 25, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் யுனைட்டடு இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் (யு.ஐ.ஐ.சி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் தமிழகம் 35, புதுச்சேரி 5, கர்நாடகா 30, கேரளா 25, ஆந்திரா 5, தெலுங்கானா 5 என மொத்தம் 105 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
வயது: 20 - 28 (10.3.2025ன் படி)
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9000
பயிற்சி காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 10.3.2025
விவரங்களுக்கு: uiic.co.in