தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டிகிரி முடித்தவருக்கு வேலை

டிகிரி முடித்தவருக்கு வேலை

டிகிரி முடித்தவருக்கு வேலை


PUBLISHED ON : பிப் 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் ஆந்திரா549, உ.பி., 361, கர்நாடகா 305, தெலுங்கானா 304, மஹாராஷ்டிரா 296, குஜராத் 125, தமிழகம் 122 உட்பட மொத்தம் 2691 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு

வயது: 20-28 (1.2.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், திருப்பூர், காஞ்சிபுரம்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.800 பெண்களுக்கு ரூ. 600. எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400

கடைசிநாள்: 5.3.2025

விவரங்களுக்கு: unionbankofindia.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us