தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வங்கியில் 4000 காலியிடங்கள்

வங்கியில் 4000 காலியிடங்கள்

வங்கியில் 4000 காலியிடங்கள்


PUBLISHED ON : பிப் 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 25, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய அரசின் கீழ் செயல்படும் பரோடா வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'அப்ரென்டிஸ்' பிரிவில் குஜராத் 573, உ.பி., 558, கர்நாடகா 537, மஹாராஷ்டிரா 388, ராஜஸ்தான் 320, தமிழகம் 223 உட்பட மொத்தம் 4000 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு டிகிரி

வயது: 20 - 28 (1.2.2025ன் படி)

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 15 ஆயிரம்

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர் உட்பட 16 இடங்களில் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 800 பெண்கள் ரூ. 600. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 400

கடைசிநாள்: 11.3.2025

விவரங்களுக்கு: bankofbaroda.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us