PUBLISHED ON : ஜன 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் சிவில் 7, எலக்ட்ரிக்கல் 4 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ.
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது 2 ஆண்டு பணி
வயது: 20 - 30 (1.12.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, மொழி தேர்வு
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 450. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 20.1.2025
விவரங்களுக்கு: opportunities.rbi.org.in