/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா...
/
மின்சார நிறுவனத்தில் சேர விருப்பமா...
PUBLISHED ON : ஜன 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசின் கீழ் செயல்படும் 'பவர்கிரிட்' மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சி.ஏ., (கம்பெனி செக்ரட்ரி) பிரிவில் 25 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: சி.ஏ., முடித்த பின் ஐ.சி.எஸ்.ஐ., (இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்ரிஸ் ஆப் இந்தியா)வில் ஏ.சி.எஸ்., உறுப்பினராக இருக்க வேண்டும்.
வயது: 29க்குள் (16.1.2025ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 400 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 16.1.2025
விவரங்களுக்கு: powergrid.in