/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
/
பெல் நிறுவனத்தில் அப்ரென்டிஸ் வாய்ப்பு
PUBLISHED ON : ஜன 07, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த 'பெல்' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 63, டெக்னீசியன் 10, வணிகவியல் 10, டிரேடு 15 என மொத்தம் 98 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., , பி.டெக்., / டிப்ளமோ / ஐ.டி.ஐ., / பி.காம்.,
வயது: ஐ.டி.ஐ., 21, மற்ற பிரிவு 25க்குள்.
பயிற்சி காலம்: ஓராண்டு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8050, ரூ. 12,500, ரூ. 17,500.
தேர்ச்சி முறை: 'வாக் - இன் - இன்டர்வியூ'
இடம்: Bharat Electronics Limited, Nandambakkam, Chennai - 600 089.
நாள்: 2025 ஜன. 20, 21, 22
விவரங்களுக்கு: bel-india.in